Skip to main content

இலங்கையின் T10 போட்டி டிசம்பரில் நடைபெறவுள்ளது ..!

Feb 27, 2024 38 views Posted By : YarlSri TV
Image

இலங்கையின் T10 போட்டி டிசம்பரில் நடைபெறவுள்ளது ..! 

இலங்கையின் முதலாவது T10 போட்டி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போட்டிகள் டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



போட்டியில் 6 அணிகள் மோதவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்க்களும் அவர்களில் 6 பேர் வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை