பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.!
Feb 27, 2024 44 views Posted By : YarlSri TV
பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.!
பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாா்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாக்கிருக்கின்றன.
‘பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9 அல்லது 10ஆம் திகதியில் தோ்தல் ஆணையத்தால் நடத்தப்படவுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்த நிா்வாகி ஒருவா் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மேலவையில் மொத்தமுள்ள 100 உறுப்பினா்களில் 50 சதவீத உறுப்பினா்களின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு நாட்கள் முன்பே அந்நாட்டு ஜனாதிபதி தோ்தல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத் தோ்தல் கடந்த 8ஆம் திகதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago