Skip to main content

இறுதி போட்டியில் களம் இறங்கிய இலங்கை ஆப்கானிஸ்தான் அணி..!!

Feb 22, 2024 32 views Posted By : YarlSri TV
Image

இறுதி போட்டியில் களம் இறங்கிய இலங்கை ஆப்கானிஸ்தான் அணி..!! 

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று  (21) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது .



தம்புள்ளை - ரங்கிரிய மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது .



முதல் இரண்டு போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சையே தெரிவு செய்திருந்தது.



எனினும் நேற்றைய இறுதி போட்டியில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.



மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு இருபது ஓவர் தொடரை இலங்கை அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை