Skip to main content

இளம் வயதினரிடையே அதிகரித்த புற்றுநோய்! அதிர்ச்சித் தகவல்!

Feb 22, 2024 36 views Posted By : YarlSri TV
Image

இளம் வயதினரிடையே அதிகரித்த புற்றுநோய்! அதிர்ச்சித் தகவல்! 



இலங்கையில் இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா குறிப்பிட்டுள்ளார் .



ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து  கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



கடந்த காலங்களில் நாட்டில் வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. 

குறிப்பாக இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்தவண்ணம் உள்ளது . 



இதேவேளை பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் வாய்ப் புற்றுநோயின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார் 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை