Skip to main content

நாளை 16 மணித்தியால நீர் வெட்டு கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்!

Feb 16, 2024 39 views Posted By : YarlSri TV
Image

நாளை 16 மணித்தியால நீர் வெட்டு கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்!  

கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நாளைய தினம் 16 மணித்தியால நீர் விநியோக தடை அறிவிக்கப்பட்டுள்ளது



 திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.



இந்த நீர் விநியோகத் தடையானது நாளை மாலை 5மணி முதல் மறுநாள் முற்பகல் 9 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை