மரக்கறியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!
Feb 15, 2024 42 views Posted By : YarlSri TV
மரக்கறியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!
தற்போது நாட்டில் கடந்த சில மாதங்களாக பன்மடங்கு அதிகரித்த மரக்கறிகள் விலைகள் மீண்டும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் 2,500 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நேற்று (14) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 600 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் லீக்ஸின் விலை 350 ரூபாயாகவும், கோவா மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் விலை 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதேவேளை, ஒரு கிலோகிராம் பாகற்காய் 350 முதல் 400 ரூபாய் வரையிலும், பூசணிக்காய் 300 முதல் 350 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago