Skip to main content

பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான கல்வி அமைச்சினால் அறிவிப்பு..!

Feb 14, 2024 57 views Posted By : YarlSri TV
Image

பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான கல்வி அமைச்சினால் அறிவிப்பு..! 

2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளை நடாத்துவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார் 



 2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடாத்த தீர்மானம் . எடுக்கப்படுள்ளது .



2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



2025ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 02ம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை