Skip to main content

200 ஓட்டங்களை கடந்து சாதனை; இலங்கை அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க!

Feb 10, 2024 44 views Posted By : YarlSri TV
Image

200 ஓட்டங்களை கடந்து சாதனை; இலங்கை அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க! 

ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களை  கடந்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார்  துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 



முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய கடந்த 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை சாதனையாக இருந்தது.



 சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாது 200 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் என்ற இரட்டை சாதனையை பெத்தும் நிஸ்ஸங்க பெற்றுள்ளார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை