Skip to main content

பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்..!

Feb 05, 2024 22 views Posted By : YarlSri TV
Image

பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்..! 

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இன்று (05) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ள காரணத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று பாலத்தை கடக்கும் போதே இவ்வாறு இடிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் .

 விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், 



மேற்படி வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளார் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை