Skip to main content

ஜெல்லி மீன்களில் நச்சுத்தன்மை மீனவர்கள் பாதிப்பு..!

Feb 04, 2024 25 views Posted By : YarlSri TV
Image

ஜெல்லி மீன்களில் நச்சுத்தன்மை மீனவர்கள் பாதிப்பு..! 

வடமேல் மாகாண கடலோர பகுதிகளில் வலைகளில் ஜெல்லிமீன்கள் சிக்குவதால் மீனவர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர் 



நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீனைத் தொட்டால் உடலில் அரிப்பு, வீக்கம் ஏற்படுவதுடன், காயங்களும் ஏற்படுவதாகவும், மிகவும் வேதனையான சூழல் நிலவுவதாகவும் மீனவர்கள் கவலையுடன்   தெரிவிக்கின்றனர்.



மாரவில வளைகுடாவில் அதிகளவான ஜெல்லிமீன்கள் வலையில் சிக்குவதால் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர் .



இதேவேளை கடற்கரையில் விளையாடுபவர்களும் அவதானமாக செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை