Skip to main content

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை!

Feb 03, 2024 31 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை! 

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது .



பொதுமன்னிப்புக்கு தகுதியான கைதிகள் நாளை(4) நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இருந்து  விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடகப் பேச்சாளர் காமினி பி தெரிவித்துள்ளார். 



 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை