தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
Nov 03, 2023 41 views Posted By : YarlSri TV
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது 1307.96 ரூபாவாக உயர்வாக காணப்படுகிறது
நேற்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 653,498.04 ரூபாவாக இன்றையதினம் 654,806 ரூபாவாக பதிவாகியுள்ளது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது 1307.96 ரூபாவாக உயர்ந்து காணப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 184,800 ரூபாவாகவும்.
22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,180 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 169,400 ரூபாவாக பதிவாகியுள்ளது
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,220 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 161,700 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனவே இந்த விலை மாற்றம் காரணமாக தங்கஆபரணங்களின் விலைகளில் மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago