Skip to main content

மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு

Nov 02, 2023 33 views Posted By : YarlSri TV
Image

மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு 

நாட்டில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை   தொடர்ந்து 217 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



மருந்து தட்டுப்பாட்டுகள் சற்று குறைந்துள்ள போதிலும், வரவிருக்கும் மாதங்களில் மீதமுள்ள  தட்டுப்பாட்டை  100 ஆக குறைக்க வேண்டி தேவையுள்ளது.



எனினும், 14 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 1,300 மருந்துகளில், 383 அத்தியாவசியமானதாகக் கருதப்படுவதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை