அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Oct 19, 2023 48 views Posted By : YarlSri TV
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
உள்ளூராட்சித் தேர்தளில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் ஏற்கனவே இருந்த அலுவலகங்களில் மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்றையதினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு நீதி வழங்க தாம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago