Skip to main content

மீண்டும் QR முறையா?

Oct 16, 2023 42 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் QR முறையா? 

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் கியூ.ஆர். முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் நடைமுறைபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.



அவர் இன்று(16) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



தேசிய எரிபொருள் உரிமம், கியூ.ஆர் முறைமைகளை சில சமூக ஊடகங்கள் மீண்டும் நடைமுறைபடுத்துவதாக செய்திகள் வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை