Skip to main content

சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ஷ்டம்

Oct 14, 2023 32 views Posted By : YarlSri TV
Image

சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ஷ்டம் 

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.



ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.



சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரஜைகளிடம் விசாவிற்கான கட்டணத்தை அறவிடவேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை