Skip to main content

இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க போர் கப்பல்

Oct 12, 2023 34 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க போர் கப்பல் 

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.



Brunswick எனப்படும் இந்த கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்குமென கடற்படை தெரிவித்துள்ளது.



இந்தக் கப்பலில் 24 பேர் வருகை தந்துள்ளதுடன், அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை