Skip to main content

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Oct 12, 2023 34 views Posted By : YarlSri TV
Image

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு 

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் இதர செயலமர்வுகளை நடத்துவதற்கு புதன்கிழமை(11) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.



தடையை மீறி இதுபோன்ற ஆயத்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர எச்சரித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை