Skip to main content

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

Sep 25, 2023 34 views Posted By : YarlSri TV
Image

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் 

ஒட்டோவாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



டொனால்ட் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



சம்பவத்தில் காயம் அடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு,இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இச் சிறுவன் 18 ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை