Skip to main content

யாழ்,பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

Sep 25, 2023 30 views Posted By : YarlSri TV
Image

யாழ்,பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு 

யாழ்.பல்கலைக் கழகத்தின்   நுண்கலை பீடத்திற்கு  விண்ணப்பிப்பதற்கான முடிவுத்  திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்  பல்கலைக்கழகத்தின்  சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால்  சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகள் நடாத்தப்படுகின்றன.



அதேவேளை குறித்த கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி பி.ப 12.00 மணிவரை  நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

8 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை