Skip to main content

யாழிற்கு விஜயம் செய்த பிரபல நடிகை

Sep 20, 2023 69 views Posted By : YarlSri TV
Image

யாழிற்கு விஜயம் செய்த பிரபல நடிகை 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஆண்ட்ரியா இன்றையதினம் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு பயணம் செய்துள்ளார்.



தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள்,நடிகைகள் கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர்



அந்தவகையில் தற்போது,  தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமான ஆண்ட்ரியாவும் இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை