Skip to main content

நேருக்கு நேர் மோதிக் கொண்ட விமானம்

Sep 18, 2023 42 views Posted By : YarlSri TV
Image

நேருக்கு நேர் மோதிக் கொண்ட விமானம் 

இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானங்களின் விமானிகளும் பலியாகியுள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.



 நெவாடா மாகாணத்தின்  ரெனோ நகரில் நடந்த தேசிய சம்பியன்ஷிப் விமான கண்காட்சியின்போது ஒரு விமானம் தரையிறங்க முற்பட்டவேளை இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி

இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.





இவ்விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

22 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை