Skip to main content

துப்பாக்கி சூட்டில் சிறுமி படுகாயம்

Sep 17, 2023 32 views Posted By : YarlSri TV
Image

துப்பாக்கி சூட்டில் சிறுமி படுகாயம் 

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு  ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவமானது இன்று (17) மாலை  இடம்பெற்றுள்ளது.



மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.



துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை