Skip to main content

இலங்கையை வந்தடைந்த பிரபுதேவா

Sep 15, 2023 86 views Posted By : YarlSri TV
Image

இலங்கையை வந்தடைந்த பிரபுதேவா 

திரைப்பட இயக்குநரும் நடன கலைஞரும்,நடிகருமான பிரபு தேவா இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 



 நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றது. 



சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கின்றார். 



குறித்த படத்திற்கான பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்கு பிரபுதேவா இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை