Skip to main content

அஷ்வின் 500 விக்கெட்டுகள்: தென்னாப்பிரிக்க தொடரில் சாதனை சாத்தியமாகுமா?

Dec 26, 2023 34 views Posted By : YarlSri TV
Image

அஷ்வின் 500 விக்கெட்டுகள்: தென்னாப்பிரிக்க தொடரில் சாதனை சாத்தியமாகுமா? 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிகபெரிய சாதனையை படைக்கும் வாய்ப்பில் இருக்கிறார்  அஸ்வின். அவருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். 



தற்போது, அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 489 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் 500 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டுவதற்கு வெறும் 11 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. தென்னாப்பிரிக்கவில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைப்பதில்லை என்றாலும், அஷ்வினின் பந்துவீச்சு திறமை மற்றும் அனுபவத்தில் அடிப்படையில் அவரை பிளேயிங் லெவனில் இறக்கலாம். அவரால் எந்தவொரு மைதானத்திலும் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியும்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

5 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை