Skip to main content

பா.ஜ.கவின் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு!

Dec 23, 2023 34 views Posted By : YarlSri TV
Image

பா.ஜ.கவின் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு! 

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.



சிதம்பரம் தலைமையில் குழு 



வரும் 2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ் சார்பில் 16 போ் கொண்ட தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.



இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக டி.எஸ். சிங் தேவ் செயல்படுவார்.



காங்கிரஸ் மூத்த தலைவா்களான சித்தராமையா, பிரியங்கா காந்தி, ஆனந்த் சா்மா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூா், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 14 போ் உறுப்பினா்களாக செயல்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை