Skip to main content

முக்கியமான சமையல் குறிப்புகள்.

Dec 23, 2023 39 views Posted By : YarlSri TV
Image

முக்கியமான சமையல் குறிப்புகள். 

*கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவிப் பாருங்கள்.  கூட்டு, பொரியல் நல்ல சுவையாக இருக்கும்.



*கூட்டு செய்யும்போது தேங்காய்க்குப் பதில் பொட்டுக்கடலை, சீரகம், பச்சை மிளகாய் அரைத்து சேர்த்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.



*தயிர் சாதத்தில் கடுகுக்குப் பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.  இது அஜீரணத்துக்கு மிகவும் நல்லது.



*தோசை கல்லில் தோசை சுடும்போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறுமொறுப்பாக வரும்.


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை