அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் யார் தெரியுமா?
Dec 21, 2023 34 views Posted By : YarlSri TV
அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் யார் தெரியுமா?
ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் யார் என்கிற தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அது சச்சின் டெண்டுல்கரோ, கோலியோ இல்லை.
இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2024 வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சாய் சுதர்ஷன் கடந்த ஞாயிற்றுக்கிழமை 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து, தனது அறிமுக ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து வரலாறு படைத்தார்.
இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் யார் என்கிற தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அது சச்சின் டெண்டுல்கரோ, சேவாக்கோ, தோனியோ, விராட் கோலியோ இல்லை என்பது உறுதி.
இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் யார் என்கிற தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அது சச்சின் டெண்டுல்கரோ, சேவாக்கோ, தோனியோ, விராட் கோலியோ இல்லை என்பது உறுதி.
ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் வலது கை பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் ஆவார். இவர் தான் சர்வதேச ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago