Skip to main content

கராத்தேபோட்டியில் கோவை மாணவி தங்கம் வென்று அசத்தல்..!

Dec 21, 2023 29 views Posted By : YarlSri TV
Image

கராத்தேபோட்டியில் கோவை மாணவி தங்கம் வென்று அசத்தல்..! 

இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான 67வது கராத்தே போட்டி, டெல்லியில் உள்ள சத்ரசார் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.



தமிழக அணி சார்பில் பங்கேற்ற, கோவை கணபதி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மோனிஸ்ரீ

 

17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான,

 தனிநபர் குமித்தே போட்டியில், 48 கிலோ எடைக்கு உட்பட்டோருக்கான பிரிவில், தங்கம் வென்று அசத்தினார். தங்கம் வென்ற மாணவிக்கு, மூன்று லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

6 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை