Skip to main content

2024 பார்லி., தேர்தலில் கங்கனா போட்டி...

Dec 21, 2023 27 views Posted By : YarlSri TV
Image

2024 பார்லி., தேர்தலில் கங்கனா போட்டி... 

பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். தமிழிலும் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 படங்களில் நடித்துள்ளார். 



பா.ஜ., அபிமானியான இவர் தொடர்ந்து பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல்  கொடுத்து வருகிறார். விரைவில் இவர் தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வந்த நிலையில் தற்போது வரும் பார்லிமென்ட் தேர்தலில் போட்டிட போகிறாராம்.





இதுபற்றி கங்கனாவின் தந்தை அமர்தீப் கூறுகையில், ‛‛பா.ஜ., சார்பில் கங்கனா பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுகிறார். தொகுதி இன்னும் முடிவாகவில்லை. அதை பா.ஜ.வின் தலைமை தான் முடிவு செய்யும்'' என்றார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை