2024 பார்லி., தேர்தலில் கங்கனா போட்டி...
Dec 21, 2023 29 views Posted By : YarlSri TV
2024 பார்லி., தேர்தலில் கங்கனா போட்டி...
பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். தமிழிலும் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 படங்களில் நடித்துள்ளார்.
பா.ஜ., அபிமானியான இவர் தொடர்ந்து பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். விரைவில் இவர் தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வந்த நிலையில் தற்போது வரும் பார்லிமென்ட் தேர்தலில் போட்டிட போகிறாராம்.
இதுபற்றி கங்கனாவின் தந்தை அமர்தீப் கூறுகையில், ‛‛பா.ஜ., சார்பில் கங்கனா பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுகிறார். தொகுதி இன்னும் முடிவாகவில்லை. அதை பா.ஜ.வின் தலைமை தான் முடிவு செய்யும்'' என்றார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago