Skip to main content

33 நாடுகளுக்கு இனி விசா தேவையில்லை: அரேபிய நாடு வெளியிட்டுள்ளமுக்கிய அறிவிப்பு!

Dec 17, 2023 22 views Posted By : YarlSri TV
Image

33 நாடுகளுக்கு இனி விசா தேவையில்லை: அரேபிய நாடு வெளியிட்டுள்ளமுக்கிய அறிவிப்பு! 

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என ஈரான் அரசு அறிவித்துள்ளது .



சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் அந்நாட்டு அரசு  நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.



ஈரானின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



எனி விசா தேவையில்லை

அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என சுற்றுலாத் ஈரான் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி தெரிவித்துள்ளார்.



அண்மையில் மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை