Skip to main content

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில்!

Dec 16, 2023 26 views Posted By : YarlSri TV
Image

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில்! 

தல அஜித் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் போட்டோகிராஃபராக மாறி, பிரபலங்கள் சிலரை எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.



விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் 70 நாட்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.



படப்பிடிப்பு ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அஜித் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் போட்டோ கிராப்பராக மாறி அர்ஜுன், மகிழ் திருமேனி, ரெஜினா, மற்றும் ஓம் ராவத் ஆகியோரை படம்பிடித்துள்ளார்.



அஜித் முறையாக போட்டோ கிராஃபி தெரிந்தவர் என்பது நமக்கு தெரிந்தாலும், எப்போதாவது தான் அவர் படம்பிடித்த புகைப்படங்கள் வெளியாகிறது.



அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை