Skip to main content

மெஸ்ஸியின் உலகக்கோப்பை ஜெர்சிகள்: இத்தனை கோடிகளா!

Dec 16, 2023 27 views Posted By : YarlSri TV
Image

மெஸ்ஸியின் உலகக்கோப்பை ஜெர்சிகள்: இத்தனை கோடிகளா! 

கடந்த ஆண்டு கால்ப்பந்து உலகக் கோப்பையின் இறுதி போட்டியின் போது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த உடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது.



லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு 3 -வது உலகக்கோப்பையை வென்றுள்ளது .



பிரான்ஸுடன் மோதிய அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதோடு 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் லியோனல் மெஸ்ஸி வென்றார்.



மெஸ்ஸியின் ஜெர்சி

இந்நிலையில் கடந்த 14 ம் திகதி லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகக்கோப்பையின் போது அணிதிருந்த ஜெர்சிகள் ஏலம் விடப்பட்டது .



ஏலத்தில் $7.8 மில்லியனுக்கு லியோனல் மெஸ்ஸியின் உடைகள் விற்பனையாகியுள்ளது.



இது இதுவரை ஏலத்தில்  விற்பனையாகிய இரண்டாவது மிக மதிப்பு மிக்க ஜெர்சிகளாக  லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சிகள் தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

5 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை