Skip to main content

தாயுடன் சென்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டுள்ளார்.

Dec 14, 2023 34 views Posted By : YarlSri TV
Image

தாயுடன் சென்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டுள்ளார். 

ஹொரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ​​முச்சக்கரவண்டியில் மற்றுமொரு நபருடன் வந்த சந்தேக நபர் மாணவியை கையால் இழுத்து முச்சக்கர வண்டி உள்ளே அழைத்துச் சென்றதாக தாய் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.



மேலும் குறித்த சம்பவம் cctv  கேமராவில் பதிவாகி உள்ளது என விசாரனையில் தெரிவிக்கப்படுகிறது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

6 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை