Skip to main content

உலகின் மிகவும் வயதான ஜப்பானை சேர்ந்த பெண்மணி உயிரிழப்பு.

Dec 13, 2023 28 views Posted By : YarlSri TV
Image

உலகின் மிகவும் வயதான ஜப்பானை சேர்ந்த பெண்மணி உயிரிழப்பு. 

உலகின் மிகவும் வயதான ஜப்பானை சேர்ந்த பெண்மணி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.



1907 ஆம் ஆண்டு பிறந்த இவர் உலகின் இரண்டாவது வயது கூடிய பெண் என அறியப்பட்ட இவர் நேற்று அவருக்கு மிகவும் பிடித்த உணவான பீன்ஸ் பேஸ்ட்டை உட்கொண்ட பின் உயிரிழந்துள்ளார். ஃபுசா தட்சுமி என்ற 116 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



வரலாற்றில் 116 வயதை எட்டிய 27 ஆவது நபர் இவர் என்பதோடு ஜப்பானை சேர்ந்த 7வது நபரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை