Skip to main content

புற்றுநோய்யில் இருந்து மீண்டார் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் !

Dec 12, 2023 29 views Posted By : YarlSri TV
Image

புற்றுநோய்யில் இருந்து மீண்டார் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் ! 

புற்றுநோயில் இருந்து தான் மீண்டுள்ளதாக கிறிஸ் எவேர்ட் தெரிவித்துள்ளார்.





2022 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையைத்தொடர்ந்து அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 



புற்றுநோய் மீண்டுவர 90 சதவீதம் வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்ட போதும்  எவேர்ட் அதில் இருந்து மீண்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.



ஏழு பிரெஞ்ச் ஓபன், ஆறு யு.எஸ்.ஓபன் மற்றும் மூன்று விம்பிள்டனில் வெற்றிகள் உட்பட 18 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கிறிஸ் எவேர்ட் வென்றுள்ளார்.



இதை  தொடர்ந்து  1970 ஆம் இருந்து தொடர்ந்து ஐந்தாண்டுக்கு உலகின் முதல்நிலை வீராங்கனையாக அவர் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை