Skip to main content

விசித்ராவை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்!.

Dec 12, 2023 24 views Posted By : YarlSri TV
Image

விசித்ராவை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்!. 

விசித்ரா இதுவரை கூலாக இருந்த சுரேஷை சூறாவளியாக மாற்றி விட்டார். எத்தனை நாளைக்குத் தான் நானும் நடிக்கிறது என சிம்பு ஸ்டைலில் கூல் சுரேஷ் தனது நிஜ முகத்தை கட்டவிழ்த்து. விசித்ராவை வெளுத்து  வாங்கினார்

 .

பிக் பாஸ் வீட்டில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் இருக்கவே உனக்கு தகுதியில்லை என்றும் அம்மா அம்மான்னு சொல்லி ஏமாத்துறீங்க, நேத்து நைட் சும்மா போனவனை கூப்பிட்டு உன் கதையை சொல்லு என பாவப்படுவது போல பேசி, கதையை கேட்டுக் கொண்டு தற்போது அதை வைத்தே நாமினேட் செய்வது எந்த விதத்தில் நியாயம்.



 இதற்க பெயர் பச்சோந்தி தனம் என்றும். விசித்ரா ஒரு சரியான பச்சோந்தி என தனது மனதில் உள்ள பாரம் எல்லாம் இறங்கும் வகையில் ஒட்டுமொத்தமாக கொட்டித் தீர்த்து பழைய துணியை மடித்து அவருக்கு எதிரான தனது குரலை பதிவு செய்துள்ளார் கூல் சுரேஷ்.



இனி பிக் பாஸ்  வீட்டில் நடக்கப்போவது என்ன ''



   


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை