Skip to main content

விஜய் ஆண்டனிமனைவியின் உருக்கமான பதிவு.

Dec 11, 2023 31 views Posted By : YarlSri TV
Image

விஜய் ஆண்டனிமனைவியின் உருக்கமான பதிவு. 

விஜய்ஆண்டனி. அவருடைய மூத்த மகள் மீரா மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.  

பள்ளியில் படித்து வந்த மீராவின் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியாகவே  இருந்தது மறைந்த தனது மகள் பற்றி நேற்று திடீரென உருக்கமான ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.



விஜய்  ஆண்டனியின் மனைவி .மிக  உருக்கமாக “மீரா தங்கம், உனது பியானோ உனது தொடுதலுக்காகக் காத்திருக்கிறது. நாங்கள் அனைவரும் இன்னும் நம்பாமல் இருக்கிறோம். நீ சீக்கிரம் சென்று விட்டாய்.உனக்கானதாக இந்த உலகம்  இல்லை, ஆனால் அம்மா இங்கே இருக்கிறேன். வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையிலான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு இந்த வாழ்க்கை  வெறுமை ஆகிவிட்டது.என்று உருக்கமாக  பதிவிட்டுள்ளார். ...



விஜய் ஆண்டனியின் மனைவியின்  இந்தப் பதிவிற்கு ரசிகர்களும், பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை