Skip to main content

நடிகை அனுயாவின் திருமணம் எப்போது ? கேட்ட ரசிகர்.

Dec 09, 2023 39 views Posted By : YarlSri TV
Image

நடிகை அனுயாவின் திருமணம் எப்போது ? கேட்ட ரசிகர். 

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா. அதுமட்டுமல்லாது. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகவும் களமிறங்கினார். இந்நிலையில், நடிகை அனுயா சமீபத்தில் பேசிய ஒரு விடயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



நான் துபாயில் பிறந்தவள். தமிழ் எனக்கு கொஞ்சம் தான் தெரியும். பொறியியல் படிப்பை முடித்தவுடன் சினிமா துறைக்கு வந்துவிட்டேன். விஜய் ஆண்டனி, சுந்தர்.சி மற்றும் ஜீவா ஆகியோருடன் என்னை இணைத்து தவறாக பேசி வதந்திகளை கிளப்புகிறார்கள். அவை அனைத்தும் தவறான தகவல். 



நான் இப்போது தனியாக தான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.இதை பார்த்த ரசிகர் ஒருவர் 'ஏன் தனியாக இருக்கிறீர்கள், திருமணம் செய்யலாமே' என வினாவியபோது!இதற்கு 'என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை' என மனம் திறந்தார் நடிகை அனுயா. 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை