Skip to main content

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மரணம்!

Dec 09, 2023 35 views Posted By : YarlSri TV
Image

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மரணம்! 

மூத்த திரைப்பட நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்.



மதுரை மோகன் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர். இவருக்கு அடையாளமே அவரின் கம்பீரமான மீசை தான்.



சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா, முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் தனது தனித்துவமான நடிப்பை மதுரை மோகன் வெளிப்படுத்தினார்.



இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.



அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை