Skip to main content

காஸா எல்லையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி வீரர்!

Dec 08, 2023 55 views Posted By : YarlSri TV
Image

காஸா எல்லையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி வீரர்! 

போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேவருகிறது.



இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் இராணுவ வீரர் காஸா எல்லையில் நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்திய யூத பாரம்பரிய மையம்



ஆஷ்டோட்-ஐ சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் என்ற இந்தியரே கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதோடு இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் நடைபெற்றுள்ளது.



மேலும், காஸா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன்  இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.



இது தொடர்பில் இந்திய யூத பாரம்பரிய மையம்  கருத்து தெரிவிக்கையில், ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய கொடூரமான போரில் இஸ்ரேல் பல இராணுவ வீரர்களை இழந்துள்ளது.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை