Skip to main content

நடிகர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து!

Nov 12, 2023 60 views Posted By : YarlSri TV
Image

நடிகர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து! 

தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும் என நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட



இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்த



விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும் ஐப்பசியின் மழைப்பொழிவில் அகமெல்லாம் மலரட்டும் ஆகாயம் பார்த்திருக்கும் அருமைநிலம் செழிக்கட்டும் 



தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.





 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை