ஏழு ஆண்டுகளில் ரூ.100 கோடி டேர்ன்ஓவர்... கோவை கலர்லேண்ட் டார்கெட்!..
Nov 12, 2023 27 views Posted By : YarlSri TV
ஏழு ஆண்டுகளில் ரூ.100 கோடி டேர்ன்ஓவர்... கோவை கலர்லேண்ட் டார்கெட்!..
சிறு வயது முதலே நான் எந்த வேலையைச் செய்தாலும் முழுக் கவனத்தையும் செலுத்தி செய்வேன். இதுவே என் வெற்றியின் ரகசியம்...’’
படித்தது 10-ம் வகுப்பு வரை மட்டுமே. ஆனால், இன்றைக்கு யூனிஃபார்ம் தயாரிக்கும் பிசினஸில் முன்னேறி வருகிறார் கோவையில் உள்ள கலர்லேண்ட் குளோத்திங் நிறுவனத்தின் சி.இ.ஓ பாலமுருகன். வருகிற 2030-ம் ஆண்டுக்குள் ரூ.100 கோடி டேர்ன்ஓவரை எட்ட வேண்டும்; நீண்ட காலத்தில் ரூ.500 கோடி டேர்ன் ஓவர் என இலக்கு வைத்து செயல்பட்டு வரும் வி.பாலமுருகனை நாம் சந்தித்தோம். தன் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார் அவர். இதோ அவருடைய வெற்றிக்கதை...
‘‘தாராபுரம் அருகே உள்ள மூலனூர் தான் என் சொந்த ஊர். மிகச் சாதாரண குடும்பம் என்னுடையது. 10-ம் வகுப்பு வரை மட்டுமே என்னால் படிக்க முடிந் தது. அதற்குமேல் படிக்க குடும்பத்தில் வசதி இல்லை. டிப்ளோமா படிக்கும் கனவை மூட்டை கட்டிவிட்டு, உடனே வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago