Skip to main content

இயக்குநரின் வீட்டில் வீசிய புயல்!

Nov 11, 2023 49 views Posted By : YarlSri TV
Image

இயக்குநரின் வீட்டில் வீசிய புயல்! 

டான் படம் வசூலில் ஜெயித்திருந்தாலும், அதன் இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு அடுத்த படம் அமைவதில் சிக்கல் நீடித்துக்கொண்டே இருக்கிறது




டாணாக்காரன்’ படத்தை இயக்கி பெரிய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ், அடுத்த படத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. இயக்குநர் வெற்றிமாறனின் கதை விவாதத்துக்காகவே நிறைய நாள்களைச் செலவிட்ட தமிழ், அவருடைய படங்களில் நடிக்கவும் செய்தார். அடுத்த படத்தை ஆரம்பிக்கச் சொல்லிப் பலரும் அறிவுறுத்த, சமீபத்தில் கார்த்தியிடம் போய்க் கதை சொன்னார் தமிழ். அடுத்த நிமிடமே அட்வான்ஸ் கொடுக்கப்பட, ஒருவழியாகத் திரைக்கதை எழுதும் வேலையில் தீவிரமாகியிருக்கிறார் தமிழ்.



Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை