Skip to main content

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி சீனாவின் வசமாகிறதா?

Nov 06, 2023 36 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி சீனாவின் வசமாகிறதா? 

இலங்கை வந்துள்ள  சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தைப் பார்வையிட்டனர்.



இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட உள்ளனர்.



ஏற்கனவே யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன  நிறுவனம் ஒன்றுக்கு  விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது சீனதூதுவர் பழைய கச்சேரியை பார்வையிட்டு செற்றுள்ளமை பாரிய சந்தேகத்தை  எழுப்பியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை