தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஃப்ளூ காய்ச்சல்
Nov 06, 2023 34 views Posted By : YarlSri TV
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஃப்ளூ காய்ச்சல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நவம்பர் 3ஆம் திகதி இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்த நிலையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் ஃப்ளூ காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. காய்ச்சலுக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுமாறும், அடுத்தசில நாட்களுக்கு ஓய்வு இருக்கும்படியும் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago