Skip to main content

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை

Nov 06, 2023 24 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை 

இதற்கமைய இலங்கையின் தங்கத்தின்   இன்றைய (06)  நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.



  அதன் அடிப்படையில் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,100.00  ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,800.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.



அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,180.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,400.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. என கூறப்படுகின்றது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை