போதை பொருளுடன் காவலர் கைது
Nov 05, 2023 32 views Posted By : YarlSri TV
போதை பொருளுடன் காவலர் கைது
கண்டி - திகன பஸ் நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுதும்பர சிறைச்சாலையில் கடமையாற்றும் காவலாளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் இன்று (05) கண்டி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago