Skip to main content

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Sep 11, 2023 53 views Posted By : YarlSri TV
Image

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை! 

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை